முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதிலிருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் - காணாமலாக்கப்பட்ட உறவுகள் கோரிக்கை - Yarl Voice முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதிலிருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் - காணாமலாக்கப்பட்ட உறவுகள் கோரிக்கை - Yarl Voice

முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதிலிருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் - காணாமலாக்கப்பட்ட உறவுகள் கோரிக்கை




இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 இல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதி குறித்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா இவ்வாறு தெரிவித்துள்ளர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post