21 மாணவர்களை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி புதிய சாதனை படைத்தது யாழ் இந்துக் கல்லூரி.
மொத்தமாக யாழ் மாவட்டத்தில் பழைய பாடத்திட்டத்தின் படி 60 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும், புதிய பாடத்திட்டத்தின் படி 45 மாணவர்களுமாக மொத்தமாக 105 பேர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாக பழைய சாதனைகள் அனைத்தும் தகர்த்தெறியப் பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
2020.10.26 அன்று வெளியிடப்பட்ட பல்கலைக்கழகங்களின் நுழைவு வெட்டுப்புள்ளிகளிற்கு அமைவாக பல்கலை கற்கை நெறிகளிற்கு தெரிவாக யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Post a Comment