வடக்கு மாகாண கோரானா விசேட செயலணிக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் திருமதி சாளர்ஸ் தலைமயில் இன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்ட அரச அதிபர்கள் மாவட்ட இரானுவ
தளபதிகள் உள்ளிட்ட பல உயர்மட்டத் தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆயினும் இக் கூட்டம் முடிவடைந்த பின்னர் கூட்டம் தொடர்பிலும் கொரோனா தொற்று வடக்கு நிலைமைகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் ஆளுநரிடத் கேட்ட போது அதற்குப் பதிலளிக்காமல் அங்கிருந்து ஆளுநர் புற்பட்டுச் சென்றுள்ளார்.
Post a Comment