HomeJaffna வடமராட்சியில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு Published byNitharsan -October 09, 2020 0 வடமராட்சி கொடிகாமம் பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..கொடிகாம்ம் வரணி பகுதியல் கிணறு துப்பரவு செய்யும் போது வரணி அந்தோனியர் தேவாலய கிணற்றுக்குள் இருந்து இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது..இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment