டக்களஸ் தேவானந்தாவைச் சந்தித்து கலந்துரையாடிய செல்வம் அடைக்கலநாதன்
Published byNitharsan-0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.
Post a Comment