யாழ் மாநகர சபை உறுப்ப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணணுக்கு எதிராக தொடரபபட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணணுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வழக்கு தொடுநர் சார்பில் சுமந்திரன் ஆiராகியிருந்தார்.
இந்த வழக்கில மாநகர சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை வழங்கியிருந்தது.
இவ்வாறான நிலையில் மணிவண்ணணை முன்னணியிலிருந்து நீக்கியதாக கட்சித் தலைவர் அறிவித்திருந்தது. இந் நிலையில் இந்த வழக்கு தொடுநர் சார்பில் ஆஐராகிய சுமந்திரனிடம் வழக்கு வாபஸ் பெறப்படுமா என்பது தொடர்பில் அண்மையில் கேள்வி எழுப்பபட்ட பொது வழக்கு தொடுநரின் முடிவை பொறுத்து அது அமையும் என்றார்.
இத்தகைய நிலைமையிலையே வழக்கு தொடுனர் தரப்பில் இருந்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment