யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவரும் முல்லைத்தீவு தனிமைப் படுத்தல் நிலையத்தில் இருநத மற்றொருவரும் யாழ் போதனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மேற்கோள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment