மேலும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெகலிய பல்வேறு நிழக்வுகளில் இன்று கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டச் செயலகத்தில் ஊடகவியியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தியிருந்தார்.
இச் சந்திப்பின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
Post a Comment