தியாகி திலீபன் தொடர்பில், அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தை தாம் வண்மையாக கண்டிப்பதாக தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment