தீவகத்தின் பல இடங்களிலும் கடல்நீர் உட்புகுந்த்தால் குடிமைனைகள் பாதிப்பு - Yarl Voice தீவகத்தின் பல இடங்களிலும் கடல்நீர் உட்புகுந்த்தால் குடிமைனைகள் பாதிப்பு - Yarl Voice

தீவகத்தின் பல இடங்களிலும் கடல்நீர் உட்புகுந்த்தால் குடிமைனைகள் பாதிப்பு




தீவகத்தின் பல பகுதிகளில் கடல் பெருக்கு ஏற்பட்டதால் குடிமைனைகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 50 _ 70 m வரை கடல் உள்வாங்கியதால் குடிமனை மற்றும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது.

இதனால் அப் பகுத மக்கள் பல்வேறு பிரச்ணனைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







0/Post a Comment/Comments

Previous Post Next Post