விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமலின் வன்னி மாவட்ட இணைப்பாளராக விக்கிரமசிங்க நியமனம்