நூறு சாராய போத்தல்களை ஆட்டோவில் கொண்டு சென்ற ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஓட்டோ ஒன்றை மறுத்து சோதனை செய்த போது பல சாராயப் போத்தல்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் போது நூறு கால் சாராய போத்தல்களை மீட்ட பொலிஸார் ஆட்டோவை செலுத்தி வந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
Post a Comment