வேலனை பிரதேசத்தில் மரநடுகை திட்டம் - Yarl Voice வேலனை பிரதேசத்தில் மரநடுகை திட்டம் - Yarl Voice

வேலனை பிரதேசத்தில் மரநடுகை திட்டம்



 

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் மரநடுகை வேலைத்திட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது வேலணை பிரதேச செயலர் சோதிநாதன் தலைமையில் இடம்பெற்ற மரநடுகை  நிகழ்வில் 

விவசாய பாட இணைப்பாளர்  குற்றாலம் இளங்குமரன் அவர்களின் வழிகாட்டலில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட மலைவேம்பு மரங்கள்   அல்லைப்பிட்டி வீதியோரங்களில்  நாட்டப்பட்டதுடன் கிராம அலுவலர் குலசிங்கம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சவுக்கு மரங்கள் தீவக கடற்கரை ஓரங்களிலும் நாட்டிவைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post