இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சற்றுமுன்னர் 7.30 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.
ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று (27) இந்தியா சென்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment