பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குருநகர் பகுதியை சேர்ந்த இருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் குருநகர் பகுதியில் இருந்து பேலியகொட மீன் சந்தைக்கு சென்று திரும்பியவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இனம் காணப்பட்டுகுடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சற்று முன்னர் உறுதிபடுத்தினார்
Post a Comment