ஹம்பகா மாவட்டத்தின் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையை சேர்ந்த 506 ஊழியர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு பிரிவினரும் சுகாதார அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த 506 பேருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும் அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் நாடு அனர்த்தத்தை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment