வடமராட்சி கிழக்கில் அலை ஓசை கல்விக் கழக அலுவலகத்தை திறந்து வைத்த கஜேந்திரகுமார் - Yarl Voice வடமராட்சி கிழக்கில் அலை ஓசை கல்விக் கழக அலுவலகத்தை திறந்து வைத்த கஜேந்திரகுமார் - Yarl Voice

வடமராட்சி கிழக்கில் அலை ஓசை கல்விக் கழக அலுவலகத்தை திறந்து வைத்த கஜேந்திரகுமார்


வடமராட்சி கிழக்கில் அலை ஓசை கல்விக் கழக அங்குரார்ப்பணமும் அதன் அலுவலகம் திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது.

அலை ஓசை கல்விக் கழக ஏற்பாட்டாளர்களில் ஒரவரான nஐகதீஸ்வரன் சற்குணேஸ்வரி தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. 

இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அலுவலகத்தை நாடாவெட்டி திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் மகளீர் அணித் தலைவி திருமதி வாசுகி உட்பட கட்சியின் பல உறுப்பினர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனபல் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post