HomeJaffna அரியாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்பில் சுகாதார பிரிவினர் ஆய்வு Published byNitharsan -October 27, 2020 0 அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று ஆய்வு செய்துள்ளனர்.மேலும் அப் பகுதிகளில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்ற நிலையில் பரிசோதனை செய்வதறகாக மாதிரிகளையும் எடுத்து சென்றனர்.
Post a Comment