கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களி ல் 3 பேர் திடீர் சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களி ல் 3 பேருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment