ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் யாழில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கி வைப்பு - Yarl Voice ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் யாழில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கி வைப்பு - Yarl Voice

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் யாழில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கி வைப்பு




சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு  அமைய ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு  இன்று நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது 

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அங்கயன் இராமநாதன் கலந்து கொண்டு  நியமனக் கடிதங் களை வழங்கி வைத்தனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post