ஹம்பகா சென்ற யாழ் மாநகர பணியாளர்கள் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
Published byNitharsan-0
யாழ்.மாநகர சபைச் சேர்ந்த பணியாளர்கள் ஒரு சிலர் கம்பஹா மாவட்டத்தில் வியாங்கொடைப் பகுதியில் நடைபெற்ற விழிப்புலனற்றோருக்கான செயலமர்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தனர்.
அதன் பின்னர் யாழ்.மாநகர சபையில் பணிக்கு திரும்பியிருந்தனர் என்பதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாழ்.மாநகர சபை வளாகத்தினை முற்று முழுதாக தொற்று நீங்கம் செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன
Post a Comment