தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பருத்தித்துறையில் அதிரடி சுற்றிவளைப்பு - 22 கிலோ கஞ்சா மீட்பு, சந்தேகத்தில் ஒருவர் கைது - Yarl Voice தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பருத்தித்துறையில் அதிரடி சுற்றிவளைப்பு - 22 கிலோ கஞ்சா மீட்பு, சந்தேகத்தில் ஒருவர் கைது - Yarl Voice

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பருத்தித்துறையில் அதிரடி சுற்றிவளைப்பு - 22 கிலோ கஞ்சா மீட்பு, சந்தேகத்தில் ஒருவர் கைது



தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் அதிரடி சுற்றிவளைப்பின் போது பருத்தித்துறையில் 22 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை தும்பளை பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்

இதன்போது 22 கிலோ கஞ்சா மேக்கப் பட்ட தூடன் சந்தேகத்தில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை போலீசாரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்


0/Post a Comment/Comments

Previous Post Next Post