HomeTrending அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் பெரு வெற்றி - உப ஐனாதிபதியாகிறார் கமலா ஹரீஷ் Published byNitharsan -November 07, 2020 0 அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்துள்ளது.
Post a Comment