வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரான பற்றிக் றஞ்சன் பிரதிப் பிரதம செயலாளராகவும் நியமனம் - Yarl Voice வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரான பற்றிக் றஞ்சன் பிரதிப் பிரதம செயலாளராகவும் நியமனம் - Yarl Voice

வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரான பற்றிக் றஞ்சன் பிரதிப் பிரதம செயலாளராகவும் நியமனம்



வடக்கு மாகாண பிரதிப் பிரதம செலாளர் ஆளணியும் பயிற்சியுமாக தற்போதைய உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன் நேற்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு  பிரதிப் பிரதம செலாளர் ஆளணி யும் பயிற்சியுமாக பதவி வகிந்த டீமெல் மன்னார் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன் நேற்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி ஆணையாளராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக இப் பதவியினையும் பதில் கடமையாற்றும் வகையில் மாகாண ஆளுநரால் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலம் நிர்வாக சேவையில் அனுபவம் கொண்ட பற்றிக் றஞ்சன் ஏற்கனவே மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post