HomeLanka யாழ் வந்தார் நாமல் ராஐபக்ச - நல்லூரிலும் விகாரையிலும் வழிபாடு Published byNitharsan -November 08, 2020 0 அமைச்சர் நாமல் ராஐபக்ச யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இந்த விஐயத்தின் போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதனைத் தொடர்ந்து யாழ் நாகவிகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
Post a Comment