யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொன்னாலையில் தனியாருக்குச் சொந்தமான காணி கடற்படையினருககு சுவீகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலையில் கடற்படை கண்காணிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு குறித்த தனியார் காணியை சுபிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கமைய குறித்த காணியை சு விசரிப்பது தொடர்பில் வலி மேற்கு பிரதேச கைவிடாத பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி சுவீகரிப்பு தொடர்பில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதனை தெரிவிக்குமாறும் குறித்த அறிவு அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது
Post a Comment