எமது உயிர்களை நாமே பாதுகாப்போம் - சாவகச்சேரியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - Yarl Voice எமது உயிர்களை நாமே பாதுகாப்போம் - சாவகச்சேரியில் விழிப்புணர்வு பிரச்சாரம் - Yarl Voice

எமது உயிர்களை நாமே பாதுகாப்போம் - சாவகச்சேரியில் விழிப்புணர்வு பிரச்சாரம்



“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், கனடா தென்மராட்சி  சேவை நிறுவனத்தினால் குறித்த விழிப்புணர் செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று காலை 10:00 மணிக்குச்  தொன்மராட்சி சாவகச்சேரி, ஆரம்பமான விழிப்புணர்பு செயல்திட்டத்தின் போது இலவச முகக்கவசங்களும்  வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







0/Post a Comment/Comments

Previous Post Next Post