நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்ற நிலையில் அதற்கு தடை கோரி தமிழர் தாயகத்திலுள்ள போலீசார் நீதிமன்றங்களை நாடி உள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்கள் மட்டுமல்லாது வடகிழக்கு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் போலீசார் தடை உத்தரவு கோரி தருகின்றனர்.
இதற்கமைய மன்னார் நீதிமன்றத்தில் மாவீரன் நாள் நினைவேந்தல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நீதிமன்றங்களிலும் போலீசார் தடையுத்தரவை கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.
Post a Comment