மாவீரர் பண்டிதருக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்த சுமந்திரன் - Yarl Voice மாவீரர் பண்டிதருக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்த சுமந்திரன் - Yarl Voice

மாவீரர் பண்டிதருக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்த சுமந்திரன்



தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மாவீரர் பண்டிதருக்கு விளக்கேற்றி அஞ்சலி செய்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன்.

நவம்பர் 21 தொடக்கம் 27 வரை மாவீரர்  வாரம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று மாவீரர் பண்டிதருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை நேரடியாக சென்ற சுமந்திரன் மாவீரர் பண்டிதரின் தாயாரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்பன்னர் பண்டிதரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டிதரின் படத்துக்கு மாலை அணிவித்து சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்











0/Post a Comment/Comments

Previous Post Next Post