துரையப்பா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஐபக்ச - Yarl Voice துரையப்பா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஐபக்ச - Yarl Voice

துரையப்பா விளையாட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் நாமல் ராஐபக்ச




இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க நேற்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த  இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று காலை விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது,
கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே , பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனல்ட் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.u





0/Post a Comment/Comments

Previous Post Next Post