கிளிநொச்சியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படும் - வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவிப்பு - Yarl Voice கிளிநொச்சியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படும் - வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவிப்பு - Yarl Voice

கிளிநொச்சியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படும் - வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவிப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாகவே ஆளுநரின் உத்தரவை பிறப்பித்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்


 

0/Post a Comment/Comments

Previous Post Next Post