தாய்ப்பால் புரைக்கேறி ஒரு மாதமேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
வடமராட்சி கரவெட்டி மேற்கு, பகுதியில் இன்று காலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அ.அக்சயன் என்ற ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment