இன்றைய பீசீஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice இன்றைய பீசீஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

இன்றைய பீசீஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்தி




யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 136 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. 

சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post