கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தில் 14 நாள் சிகிச்சைகள முடித்த 101 பேர் நேற்றய தினம் வீடுகளுக்கு திரும்பினர்.
கொரோனா உறுதிப்படுத்த பட்டவர்களுக்கான சிகிச்சை அளிக்கும் நிலையமாகஆசிரியர் கலாசாலை கல்லூரி இயங்கி வருகின்றது.
இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 101 பேர் சிகிச்சை குணமடைந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தன சத்தியமூர்த்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Post a Comment