வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது
கனகாம்பிகைகுளம் ஆற்றுப் படுக்கையின் கீழ் உள்ள கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு மக்களுக்கான மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தல விடுத்துள்ளது.
Post a Comment