முஸ்லிம் ஐனாசாக்கல் எரிக்கப்படுவது கண்டித்து யாழில் போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது
முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள்மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்..
Post a Comment