யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனைக்குட்பட்ட பகுதியில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இருவருடன் மருதனாமடம் கொத்தணியுடன் தொடர்புடைய 90 பேருக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று இனங்காணப்பட்டுள்ளது
Post a Comment