அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் இன்று 09-12-2020 சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செல்வராசா கஜேந்திரன்
சி.வி.விக்கினேஸ்வரன்
இரா.சம்பந்தன்
எம்.எ.சுமந்திரன்
செல்வம் அடைக்கலநாமன்
சாள்ஸ் நிர்மலநாதன்
சிவஞனம் சிறீதரன்
நோகராதலிங்கம்
கோ.கருணாகரம்
சாணக்கியன் இராசமாணிக்கம்
தவராசா கலையரசன்
சித்தார்தன்
மனோகணேசன்
ராதாகிருஸ்ணன்
Post a Comment