யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக யாழ் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுு.
புயலைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக யாழ்ப்பாண நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்து நிலையம் ஸ்டான்லி வீதி வைத்தியசாலை வீதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
Post a Comment