யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை தினமும் விடுமுறை என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி விஷால் அறிவித்துள்ளார்.
புயல் அனர்த்தம் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளி கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் நாளை திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக மீண்டும் நாளை திங்கட்கிழமை யாழ மற்றும் கள்ளச்சி மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை என வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
Post a Comment