வடக்கு மாகாணத்தில் இன்றும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைபணிப்பாளர் சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
வடமாகாணத்தில்13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டம் 2 பேர்.
- இனுவில் 1
- கொக்குவில் 1 ( தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )
--------------
* கிளிநொச்சி மாவட்டம் 1
-----------------
* வவுனியா மாவட்டம் 5
---------------------------------
* மன்னார் மாவட்டம் 5
-----------------------------------
Post a Comment