வட மாகாணத்தில் இன்றையதினமும் 1530 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் COVID -19 தடுப்பூசி இன்று 1530 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இது வடமாகாண சுகாதாரத்துறையின் 15 வீதமாக உள்ளது. இதற்கமைய இன்றையதினம்
யாழ்ப்பாணம் - 875
மன்னார் - 200
வவுனியா - 210
முல்லைத்தீவு - 145
கிளிநொச்சி - 100
மேலும் நேற்றும் இன்றும் என இரு நாட்களும் 45 வீமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதார துறையினருக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நாளையும் தொடரும் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment