இன்றும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 245பேருக்கு ஊழுஏஐனு -19 பரிசோதனை செய்யப்பட்டது.
வடமாகாணத்தில் 3 போருக்கும் தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 12 போருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .
இன்றைய பரிசோதனையில் மொத்தமாக 15 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டம் - 1 மன்னார் மாவட்டம் -2
தனிமைப்படுத்தல் மையங்கள்
வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் மையம் - 10
தம்பகொளப்பட்டினம் தனிமைப்படுத்தல் மையம் -1
கோப்பாய் சிகிச்சை நிலையம் -1
Post a Comment