நாடு முழுவதும் இன்று 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ''இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்'' எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment