இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்
Published byNitharsan-0
யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு ஒறுப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
Post a Comment