இலங்கையில் உயிரிழந்த இந்திய மீனவர்களின் சடலங்கள் ஒப்படைப்பு - Yarl Voice இலங்கையில் உயிரிழந்த இந்திய மீனவர்களின் சடலங்கள் ஒப்படைப்பு - Yarl Voice

இலங்கையில் உயிரிழந்த இந்திய மீனவர்களின் சடலங்கள் ஒப்படைப்பு



கடந்த 18ஆம் திகதி இரவு நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய கடலோர காவல் படையினரிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post