காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தஇந்திய மீனவர்கள் மூவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சுய தனிமைப்படுத்த உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
காங்கேசன்துறை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று நடமாடுவதை அவதானித்த கடற்படையினர் குறித்த படகினை முற்றுகையிட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் மீனவர்கள் மூவரும் சுய தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் .
Post a Comment