யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனால் நேற்று நடைபெற்ற சபை அமர்வில் கொண்டுவரப்பட்ட மேற்படி தீர்மானம் சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில் புதிதாக தொடங்கும் வியாபார நிலையம் மற்றும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வியாபார நிலையங்களில் தாமாகவே விரும்பி தங்களுடைய விளம்பர பதாகைகளில் தமிழுக்கு முன்னுரிமையளித்தால் 50% வியாபாரக்கழிவு வழங்கப்படுமென சபையினால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Post a Comment