தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி மார்ச் 12ம் முதல் மார்ச் 19 வரை. வேட்புமனு பரிசீலனை செய்யும் தேதி மார்ச் 20, வேட்புமனு திரும்ப பெற மார்ச் 22 தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது
மே 2 ம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியிடப்படும்
Post a Comment