ஐபில் ஏல விற்பனைக்கு இறுதி செய்யப்பட்ட 292 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பிசிசிஜ வெளியீடு செய்திருக்கிறது.
இதில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், 3 அசோசியட் அணி வீரர்களும் உள்ளடங்குகிறார்கள்.
இதில் இலங்கை அணியின் பின்வரும் 9 வீரர்களும் உள்ளடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Kusal Perera
Thisara Perera
Kevin Koththigoda
Maheesh Theekshana
Vijayakanth Viyaskanth
Dushmantha Chameera
Wanindu Hasaranga
Dasun Shanaka
Isuru Udana
Post a Comment